கொசு தொல்லை

Update: 2023-04-16 16:49 GMT

மரக்காணம் தாலுகாவிற்கு உட்பட்ட கந்தாடு, ஆலத்தூர், சிறுவாடி, முருக்கேரி, பிரம்மதேசம் பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்