சேதமடைந்த சாக்கடை கால்வாய் மூடி

Update: 2023-01-08 16:31 GMT

புதுச்சேரி கணக்கு கருவூல தலைமை அலுவலகம் முன்பு சாலையில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சாக்கடை கால்வாய் மூடியை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்