புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலைய சாலையில் விநாயகர் கோவில் உள்ளது. அதன் அருகே சாக்கடை கால்வாயின் சிமெண்ட் சிலாப் மாயமாகி விட்டது. இதனால், சாக்கடை கால்வாய் திறந்த வெளியாக காட்சி அளித்து ஆபத்தை உண்டாக்கும் நிலையில் உள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?