சாக்கடை கால்வாய்

Update: 2022-12-14 15:38 GMT

மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பம் ஆனந்தா நகரில் உள்ள பல்வேறு குறுக்கு வீதிகள், சாக்கடை கால்வாய் வசதி இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சேதம் அடைந்த வீதிகளை விரைவில் சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்