கொசு உற்பத்தியாகும் இடம்

Update: 2022-11-20 06:43 GMT

சிறுகோல் ஊராட்சிக்கு உட்பட்ட இரவிபுதூர்கடை 1-வது வார்டில் இரவிபுதூர்கடை- பயணம் சாலையில் கழிவுநீர் ஓடை உள்ளது. இங்கு கழிவுநீர் அடைத்து நிர்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தியாகும் இடமாகவும் இது மாறி உள்ளது. இந்த வழியாகத்தான் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். எனவே கழிவுநீர் ஓடையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்