சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-11-16 16:30 GMT

புதுச்சேரி கவர்னர் மாளிகை அருகே உள்ள ரோமன் ரோலண்ட் நூலக கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகில் உள்ள சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்