சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-11-06 17:30 GMT

மணவெளி தொகுதி தானாம்பளையம் தவமணிநகர் தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்