தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-10-16 14:24 GMT
கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் மேட்டு தெருவில் மழைநீர் வெளியேற வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மழைநீரை அகற்றுவதோடு, அங்கு மேற்கொண்டு மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்