புதுச்சேரி மிஷன் வீதி - பட்டேல் சாலை சந்திப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் சேமடைந்து கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.