மணவெளி தொகுதி அபிஷேகப்பாக்கம் மெயின் ரோட்டில் ராஜாராம் நகர் பகுதியில் வெளியாகும் கழிவுநீர் பெரிய வாய்க்காலில் வெளியேற்றப்படுகிறது. அந்த வாய்க்கால் தற்போது பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. அடைப்பை சரி செய்யவேண்டும்.