புதுச்சேரி லெனின் வீதியில் தோண்டப்பட்ட சாக்கடை கால்வாய் மூடப்படாமல் இருந்தது. இதுகுறித்து சிவக்குமார் என்பவர் புகார் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக தோண்டப்பட்ட பள்ளம் உடனடியாக மூடப்பட்டது.