முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரி முன்பு சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?