புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலைய சாலையில், விநாயகர் கோவில் அருகே சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. தட்டிகள் வைத்து எச்சரிக்கை செய்தாலும், திறந்த நிலையில் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?