வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-09-14 16:04 GMT

புதுவையில் ஆங்காங்கே பாதாள சாக்கடை தொட்டிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. போர்க்கால அடிப்படையில் பாதாள கழிவுநீர் தொட்டிகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்