மூலக்குளத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கிகிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. கால்வாயில்ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்யவேண்டும்.