செஞ்சி அருகே மேல்சேவூர் கிராமம் 1-வது வார்டு நடுத்தெரு பகுதியில் குடிநீர் குழாய் 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரைக்கும் இதில் தண்ணீர் வந்த பாடு இல்லை.் காட்சி பொருளாகவே இருக்கிறது. இதனால் அந்த பகுதிமக்கள் குடிநீருக்காக அருகே உள்ள தெருக்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே மக்கள் பயன்பெறும் வகையில் இந்த குழாய் மூலம் குடிநீர் வினியோகத்துக்கு அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதிமக்கள் எதிா்பாா்த்து உள்ளனா்.