விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2026-10-11 15:58 GMT

ஏ.வெள்ளோட்டில் இருந்து ஆனைவிழுந்தான் ஓடைக்கு செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் ஜல்லிக்கற்களும் பெயர்ந்து பல்லாங்குளி சாலையாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்