பந்தலூர் அருகே பிதிர்காடு யூனிசெப் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு செல்லும் கான்கிரீட் சாலை பெயர்ந்து கிடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்ைக எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை தார்சாலையாக அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.