குண்டும், குழியுமான சாலை

Update: 2026-10-11 13:48 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தப்பிளாவில் இருந்து குன்றில்கடவு செல்லும் சாலை பல இடங்களில் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்துடன் மழை பெய்தால் சாலை மேலும் மோசமாகி விடுகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்