சாலை போடப்படுமா?

Update: 2026-10-11 10:52 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு கிராமம் சக்தி நகர் குடியிருப்பு பகுதியில் சாலை போடப்படாமல் மண்பாதையாகவே உள்ளது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் நடந்து செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை வசதி செய்துதரவேண்டும்.

மேலும் செய்திகள்