சென்னை பெரம்பூர், முரசொலி மாறன் பூங்கா அருகில் உள்ள சாலையில் ஏராளமான பள்ளங்கள் உள்ளன. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.