சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-10-11 10:42 GMT

சென்னை தாம்பரம், பழைய ஜி.எஸ்.டி. சாலையின் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இந்த பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கிவிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்