குண்டும் குழியுமான சாலை

Update: 2026-07-12 16:42 GMT

புதுவை மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை மெயின் ரோடு சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்