குண்டும் குழியுமான சாலை

Update: 2026-07-12 16:41 GMT
நெல்லை அருகே செங்குளம் ஊராட்சி கீழ நல்லூரில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்