குண்டும் குழியுமான சாலை

Update: 2026-05-24 17:59 GMT

நெல்லை டவுன் ஆர்ச்சில் இருந்து நெல்லை கண்ணண் சாலை, தெற்கு மவுண்ட் ரோடு, காட்சி மண்டபம் வரை ரோடு மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்