கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2026-05-24 17:57 GMT
பாப்பாக்குடி யூனியன் சங்கன்திரடு பஞ்சாயத்து வடக்கு சங்கன்திரடு கிராமத்தில் சாலை பணி தொடங்கப்பட்டு 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி, ஜல்லி கற்களை பரப்பிய நிலையில் கிடப்பதால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே சாலை பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்