களக்காடு யூனியன் தம்பிதோப்பிலிருந்து களக்காடு காமராஜர் சிலை வரையிலான சாலையில் குடிநீர் குழாய் பாதிக்கப்பட்டது. பின்னர் சாலையை சீரமைக்காததால் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.