குண்டும், குழியுமான சாலை

Update: 2026-04-26 14:43 GMT

புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஸ் நிலையத்தின் முன்பு உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில், பெரும்பாலான வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்