தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2026-03-08 16:10 GMT

திண்டுக்கல்-நத்தம் சாலையில் கொசவப்பட்டி புதுத்தெரு இணைப்பு சாலை சேதமடைந்து மண்பாதையாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே அப்பகுதியில் விரைவாக தார்சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்