வேகத்தடையால் பழுதாகும் வாகனங்கள்

Update: 2026-03-08 13:42 GMT

கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் காம்பாய் கடை பகுதியில் விபத்தை தடுக்க குறுகலாகவும், உயரமாகவும் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழுதாகி வருகின்றன. மேலும் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. வாகனங்கள் வேகத்தடையை கடந்து செல்லும்போது குடியிருப்புகளும் அதிர்ந்து வருகிறது. எனவே அந்த வேகத்தடையை அகலமாகவும், உயரத்தை குறைத்தும் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்