குண்டும், குழியுமான சாலை

Update: 2026-02-01 16:10 GMT

மேட்டுப்பாளையம் தொழில்பேட்டையில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக சேதமடைந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்