உருக்குலைந்த சாலை

Update: 2025-12-14 13:56 GMT
ஏர்வாடி பொத்தையடியில் சாலை சேதமடைந்து உருக்குலைந்து காணப்படுகிறது. மேலும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி சுகாதாரக்கேடாக உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்