புழுதி பறக்கும் சாலை

Update: 2025-12-07 15:29 GMT

புதுச்சேரி-கடலூர் சாலையில் பல்வேறு இடங்களில் மணல் பரவி கிடக்கிறது. காற்று வீசும்போது மணல் பறப்பதால் வாகனத்தில் செல்பவர்கள் சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது. சாலையில் பரவி கிடக்கும் மணலை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்