குருவிநத்தம்-இருளன்சந்தை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கற்கள் பெயர்ந்து சாலைகளில் பரவி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.