தார் சாலை அமைக்கப்படுமா?

Update: 2025-08-24 12:32 GMT

பாகூர் தொகுதி காட்டுக்குப்பம் பாக்கியலட்சுமி நகர் வீதிகளில் சாலை வசதி இ்ல்லை. இங்கு தார்சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும். குப்பைகளை கொட்ட வீதிகளில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்