இருண்டு கிடக்கும் சாலை

Update: 2025-07-13 17:20 GMT

புதுச்சேரி - வழுதாவூர் சாலையில் ஊசுடு ஏரியை கடந்து பூத்துறை முதல் குரும்பாபேட் பால் பண்பண்ணை வரை இடைப்பட்ட பகுதியில் மின்விளக்குகள் இன்றி சாலை இருண்டு கிடக்கிறது. இதனால்விபத்து அபாயம் உள்ளது. இந்த பகுதியில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்