மூலைக்கரைப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள வாறுகாலை தாண்டி தான் பொதுமக்கள் செல்ல வேண்டி உள்ளது. எனவே வாறுகாலின் குறுக்கே சிறு பாலம் அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.