குண்டும் குழியுமான சாலை

Update: 2025-02-02 13:12 GMT
வள்ளியூர் யூனியன் செட்டிகுளத்தில் இருந்து சங்கனாபுரம் செல்லும் சாலையில் அரியங்குடி, கொக்கனேரி ஆகிய பகுதிகளில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்