சாலைகள் புதுப்பிக்கப்படுமா?

Update: 2024-11-24 12:23 GMT

கூடலூரில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக மழைக்காலத்தில் அந்த சாலைகளில் செல்ல முடியாத வகையில் சேறும், சகதியும் நிறைந்து விடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பழுதாகி கிடக்கும் அனைத்து சாலைகளையும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்