குண்டும், குழியுமான தார்ச்சாலை

Update: 2024-10-20 14:07 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் திருப்புனவாசல் ஊராட்சி, பொய்யாத நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லீம் குடியிருப்பில் உள்ள பள்ளிவாசல் எதிரில் உள்ள சாலை தற்போது பெய்த மழையினால் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்