குண்டும், குழியுமான சாலை

Update: 2024-09-29 14:47 GMT
கள்ளக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வி.பாளையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்