இருண்டு கிடக்கும் சாலை

Update: 2024-09-01 17:21 GMT

காரைக்கால் எல்லை பூவம் பகுதியில் இருபுறமும் அமைந்துள்ள அலங்கார வளைவில் ஒரு பகுதியில் மட்டுமே மின் விளக்குகள் எரிகிறது. மேற்கு பகுதியில் உள்ள வளைவு இருளில் மூழ்கி கிடைக்கிறது. மற்ற சாலைகளிலும் மின்விளக்குகள் பழுதடைந்து இருண்டு கிடக்கிறது.

மேலும் செய்திகள்