வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கள்ளிகுளம் முதல் சமூகரெங்கபுரம் வரை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வார்களா?