குண்டும் குழியுமான சாலை

Update: 2024-08-25 17:30 GMT
கள்ளக்குறிச்சி அருகே தச்சூரில் இருந்து விளம்பாவூர் செல்லும் சாலை பலத்த சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்