போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2024-06-23 17:53 GMT
சிறுநாகலூர்-நின்னையூர் சாலையில் இருந்து கொட்டையூர் கிராமத்திற்கு செல்லும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரமுள்ள வயல்வெளி சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக விவசாயிகள் தங்களது விளை பொருட்களை வாகனங்களில் எடுத்து செல்ல பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்