குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-09 15:25 GMT
தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தில் இருந்து வடபூண்டி பிரிவு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள தார் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்