குண்டும், குழியுமான சாலை

Update: 2024-05-12 14:11 GMT

பந்தலூர் அருகே உள்ள ஏலமன்னாவில் இருந்து எலியாஸ் கடை செல்லும் செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்