கோத்தகிரி கிளை நூலகம் முதல் ராயன் தெரு குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக நடந்து செல்பவர்கள் குழிகளில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் சாலையைப் புதுப்பிக்க வேண்டும்.