வேகத்தடை வேண்டும்

Update: 2024-04-14 18:03 GMT

ஓமலூர் தாலுகா அலுவலகம் எதிரில் நெடுஞ்சாலை உள்ளது. இந்தப்பகுதி நெடுஞ்சாலை மற்றும் பிரிவு சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் பிரிவு சாலை பகுதிகளான அரசு ஆஸ்பத்திரி மற்றும் நீதிமன்றம் மற்றும் போலீஸ் நிலையம் பகுதியில் இருந்து வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடைகள் அவசியம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்