சாலையும் இல்லை...! மின்விளக்கும் இல்லை...!

Update: 2024-03-31 17:12 GMT
கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள மட்டப்பாறை முதல் துரூர் வரை சாலை வசதி இல்லை. மேலும் மின்விளக்கு வசதியும் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். குறிப்பாக மின்விளக்கு வசதி இல்லாததால் அப்பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சாலை வசதியோடு மின்விளக்கு அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்